"கடந்த காலமோ எதிர்காலமும் கிடையாதுநிகழ்காலம் மட்டுமே உண்டு."
— ரமண மஹர்ஷி(Ramana Maharshi)
"தன்னை உணர்ந்தவனால் மட்டுமேஇந்த உலகத்தை உணர முடியும்ஒருவருடைய மனதில்அமைதி இருந்தால்இந்த உலகமே அவனுக்குஅமைதியானதாக தோன்றும் "
"உன்னைத் தேவையில்லை என்றுஒதுக்கிய நபர்களுக்கு நீ எதைச் செய்தாலும்அது அவர்களுக்கு தவறாகத்தான் தெரியும்"
"எண்ணங்கள் வந்துபோகும். உணர்வுகள் வந்து போகும். எது நிலைத்து இருக்கிறது என்பதை கண்டுபிடியுங்கள்."
"கடந்த காலமோ அல்லது எதிர்காலமும் கிடையாது. நிகழ்காலம் மட்டுமே உண்டு."
"எல்லாம் ஞானத்தின் முடிவும் 'அன்பு' என்ற ஒன்று மட்டுமே!"
"அமைதி உண்மையானது. அமைதி பேரின்பம் ஆனது. எனவே அமைதியே சுயமானது."
"எதிர்காலம் தன்னைத்தானே கவனித்துக்கொள்ளும். எனவே நிகழ்காலத்தில் வாழுங்கள்."
"ஒருவருடைய மனதில் அமைதி இருந்தால், இந்த உலகமே அவனுக்கு அமைதியானதாக தோன்றும்."
"அன்புள்ள மனிதன் தான் எதிலும் வெற்றி அடைவான்."
"தன்னைப்பற்றி நினைப்பவனுக்கு நரக வாழ்வு மற்றவனைப்பற்றி நினைப்பவனுக்கு சொர்க்க வாழ்வு"
" அகந்தை உண்டானால் எல்லாம் உண்டாகும் அது அடங்கினால் எல்லாம் அடங்கும்"
" எது வருகிறதோ வரட்டும்எது போகிறதோ போகட்டும்"
"நான் யார் என்பது மந்திரம் இல்லைஅது நம்மில் எங்கு உதிக்கிறதுஎன்பதைக் குறிக்கிறது"
" எல்லா எண்ணங்களுக்கும்மூலம் அதுவே."
" கடந்த காலமோ எதிர்காலமும் கிடையாதுநிகழ்காலம் மட்டுமே உண்டு."
" உலகம் உங்களுக்கு வெளியே இல்லை."
" அன்புள்ள மனிதன் தான் எதிலும் வெற்றி அடைவான்."
" அமைதி உண்மையானது. அமைதி பேரின்பம் ஆனது. எனவே அமைதியே சுயமானது."
" எல்லாம் ஞானத்தின் முடிவும் 'அன்பு' என்ற ஒன்று மட்டுமே!"